chennai தாக்குதல் நடத்திய காவலர்கள் மீது நடவடிக்கை எடுத்திடுக... அரசு ஊழியர் கோரிக்கைகளுக்கு சுமூகத் தீர்வு காண்க.... தமிழக முதலமைச்சருக்கு சிபிஐ(எம்) கடிதம்.... நமது நிருபர் பிப்ரவரி 23, 2021 செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள் முதல்வராக இருந்த போது சட்டமன்றத்தில் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில்....